இணைய இணைப்பை பயன்படுத்துபவர்களில் ஒரு சிலருக்கு மட்டும்தான் அவர்களுடைய இண்டர்நெட்டின் வேகம் தெரிந்திருக்கும். ஒரு சிலருக்கு தெரிய வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். அவ்வாறு ஆர்வம் உள்ளவர்களுக்கு வழிகாட்டுதலாக அமைகிறது. பின்வரும் இணையம்.
பின்வரும் இணைய முகவரியானது கணினியின் ரூட்டரின் வேகத்தையும் , தகவல்கள் பதிவிறக்கம் வேகம் (Download Speed) , பதிவேற்ற வேகம் (Upload Speed) ஆகிய விவரத்தையும் கொடுக்கிறது.
ஐஎஸ்பி எனப்படும் இணையச் சேவையாளரின் ( INTERNET SERVICE PROVIDER ) பெயரையும் , எந்த நகரத்திலிருந்து நீங்கள் இணைய இணைப்பை பெறுகிறீர்களோ அந்த நகரத்தின் வரைபடத்தையும் கொடுப்பது இதன் சிறப்பு.
No comments:
Post a Comment